கர்நாடகாவில் ஊருக்குள் கரடி உலா: சிசிடிவி காட்சி வெளியீடு - சிசிடிவி காட்சி வெளியீடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11439159-thumbnail-3x2-.jpg)
கர்நாடகா: பெங்களூரு மாவட்டம் அனேகல் அருகேயுள்ள கிராமத்திற்குள் அடிக்கடி கரடி வந்து செல்வதாக பொதுமக்கள் கூறி வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு கரடி ஒன்று வந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.