ம.பி.யில் அலுவலர்களை காலணியால் தாக்கிய பெண்! - பெண்கள் அலுவலர்களிடம் குற்றச்சாட்டு
🎬 Watch Now: Feature Video
லக்னோ: குவாலியரில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் வீடுகளைத் தவறாக ஒதுக்கிவிட்டதாக பெண்கள் அலுவலர்களிடம் குற்றஞ்சாட்டினர். அதற்கு அலுவலர்கள் சரியான பதிலை அளிக்காமல் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் தனது காலணியை கழற்றி அலுவலர்களை சரமாரியாகத் தாக்கினார்.