சுதந்திர இந்தியாவுக்குச் சாட்சியாக நிற்கும் அஜ்மீர் கோட்டை - 75 independence day series ajmer jahangir
🎬 Watch Now: Feature Video
அஜ்மீர் நகரின் மையத்தில் மாநில அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதனை அஜ்மீர் கோட்டை என்றும் அழைக்கின்றனர். இது அக்பர் காலத்தில் கட்டப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர்களின்கீழ் அடிமைப்பட்டுக் கிடந்ததன் முதல் அத்தியாயம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
TAGGED:
அஜ்மீர் கோட்டை