வீடியோ: சரிந்து விழுந்து தரைமட்டமான 7 மாடிக் கட்டடம் - தரைமட்டமான கட்டடம்
🎬 Watch Now: Feature Video
சிம்லா: இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிம்லாவின் கச்சி பள்ளத்தாக்கில் இருந்த ஏழு மாடிக்கட்டடம் சரிந்துவிழுந்து தரைமட்டமானது. நேற்று காலையில், கட்டடத்தில் விரிசல் ஏறபட்டது. இதைத்தொடர்ந்து கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதன்பிறகு சில மணிநேரங்களில் கட்டடம் சரிந்து விழுந்து தரைமட்டமானது.