பாண்டவர்களின் மந்திரத் திரி மரம் - undefined
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் எலந்தூர் தாலுகாவில் உள்ள பிலிகிரி ரங்கா வனப்பகுதியில் ஒரு அழகிய மரம் உள்ளது. இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், மரத்தின் மொட்டுகள், கிளைகளில் எண்ணெய் தடவினால் திரிபோல அணையாமல் எரியும். அப்பகுதி மக்கள் இதனை மந்திர மரம் என்று கூறுகிறார்கள்.