மரத்திற்காக ஒரு பிரார்த்தனை! - ரத்லம்
🎬 Watch Now: Feature Video
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ஜரோ என்ற நகரம் உள்ளது. இங்குள்ள தடோட் கிராமத்தின் அருகே மோவ் நீமூச் நெடுஞ்சாலை செல்கிறது. இதனருகே சுமார் 3 ஹெக்டேர் பரப்பளவில் ஆலமரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலமரத்தின் வயது குறித்து துல்லிய தகவல்கள் இல்லை. இருப்பினும் இது நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்தது.