யூ-ட்யூபில் கலக்கும் சேலை கட்டிய சாகச பெண் மோனலிசா - odisha bullet girl
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12186121-thumbnail-3x2-odi.jpg)
புவனேஸ்வர்: புல்லட் வண்டி, டிரக், டிராக்டர், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்டுகிறார் இந்தப் பெண். அத்துடன் குதிரை சவாரியிலும் இவர் கைத்தேர்ந்தவர். இவரின் இந்தச் சாகச செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஹால் கிராமத்தில் வசிக்கும் இந்தப் பெண்ணின் பெயர் மோனலிசா பாத்ரா.