CCTV காட்சி: சுங்கச்சாவடி மேலாளர் மீது தாக்குதல்; 5 பேர் கைது - Attack on toll gate manager in erode

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 16, 2022, 9:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சுங்கச்சாவடி மேலாளர் கணேசன் கட்டணம் கேட்டதால், மனித உரிமைக் கழக நிர்வாகிகள் சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, அவரைத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதால் 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.