கொசவப்பட்டி ஜல்லிக்கட்டு - காவலர் உள்பட 40 பேர் காயம் - கொசவபட்டி ஜல்லிக்கட்டு
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல்: நத்தம் கொசவப்பட்டி புனித அந்தோணியார் திருவிழாவையொட்டி நேற்று (மார்ச் 11) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், காளைகள் முட்டியதில் 15 வீரர்கள், 11 காளைகளின் உரிமையாளர்கள், 13 பார்வையாளர்கள், ஒரு காவலர் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST