Video: 12 அடி நீளம்.... பிடிக்கவிடாமல் சுத்துபோட்ட ராஜநாகம்... போராடி மீட்ட வனத்துறை! - 12 feet long king cobra caught at Kerala
🎬 Watch Now: Feature Video
கேரளா: எர்ணாகுளம் மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குட்டப்பன் கோபாலன் என்பவரது விவசாய தோட்டத்துக்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை கொடநாடு கோட்ட வன அலுவலர் ஜே.பி.சாபு தலைமையிலான குழுவினர் மீட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST