கதற வைக்கும் கச்சா எண்ணெய் விலை - நிபுணர் கருத்து - russia declares war on ukraine
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14554665-thumbnail-3x2-tri.jpg)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரைத் தாண்டியது.மேலும்,இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில்.வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. தரமான பங்குகளை வாங்கி சராசரி செய்ய ஆலோசகர்கள் அறிவுரை செய்கிறார்கள். இதுகுறித்து பங்குச் சந்தை நிபுனர் விவேக் கார்வா காணொலி வாயிலாக தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST