Viral Video: ஓட்டுநரை அச்சுறுத்தும் சிறுத்தை! - சிறுத்தை வீடியோ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14564057-thumbnail-3x2-nil.jpg)
நீலகிரி: கோத்தகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இப்பகுதியில் வாகன ஓட்டுநர் ஒருவரை சிறுத்தை ஒன்று அச்சுறுத்தும் காட்சி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இக்காட்சியை வாகன ஓட்டுநர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST