இது ஸ்டாலின் ஸ்டைல்... வைரல் வீடியோ... - ஸ்டாலின் துபாய் பயணம்
🎬 Watch Now: Feature Video

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் ஸ்டைலாக நடந்து செல்லும்படியாக எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST