ராணுவ மோப்ப நாய்க்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை - Baramulla on Saturday
🎬 Watch Now: Feature Video
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தில் ஆக்சல் என்னும் மோப்ப நாய் வளர்க்கப்பட்டு வந்தது. நேற்று முன் தினம் (ஜூலை 30) நடந்த என்கவுண்டரின் போது எதிர்பாராவிதமாக இந்த ராணுவ நாய் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது. இதனையடுத்து ஹைதர் பைக்கில் நாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ராணுவம் ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST