வைகுண்ட ஏகாதசி: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் - வைகுண்ட ஏகாதசி விழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17366153-thumbnail-3x2-a.jpg)
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து 10ஆம் திருநாள் நடைபெற்றது. கடைசி நாளான இன்று (ஜன.1) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST