திருவள்ளூரில் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த இஸ்லாமியர்கள் - திருவள்ளூரில் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த இஸ்லாமியர்கள்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் இன்று (மே.3) இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST