காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை - தொடரும் போராட்டம் - காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை - தொடரும் போராட்டம்
🎬 Watch Now: Feature Video
ஸ்ரீநகர்: ஜம்மூ- காஷ்மீரில் பண்டிட் சமூக அரசு ஊழியர் ராகுல் பட் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிரப்பு தெரிவித்து பண்டிட் சமுதாயத்தினர் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
இரண்டாவது நாளாக போராட்டம்