வீடியோ: தாயின் உடலை தோளில் சுமந்துசென்ற பிரதமர் மோடி - ஹீராபென் பிறந்த ஊர்
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலம் காந்திநகரில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட தாயார் ஹீராபெனின் உடலை வாகனத்தில் இருந்து வீடு வரை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST