சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி முதல் கால யாகசாலை பூஜை தொடக்கம் - Sri Sornakarshana Bhairava Temple
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16156949-thumbnail-3x2-mvm.jpg)
மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி நேற்று (ஆகஸ்ட் 20) மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. இதில் தர்மபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST