மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் நவராத்திரிவிழா - 16 விதமான தீபாரதனைகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16548570-thumbnail-3x2-a.jpg)
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நவராத்திரியின் 8ஆம் திருநாளான நேற்று(அக்-3) அபயாம்பிகை மயில் உருவத்தில் சிவனை பூஜிக்கும் கோலத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST