தஞ்சாவூர் தேர் விபத்து: சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் - Mourning resolution in Assembly on Thanjavur Car Festival Accident
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் அப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் இன்று (ஏப்.27) நிறைவேற்றப்பட்டது. மேலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST