குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மினியேச்சர் குறிஞ்சி மலர்கள் - Miniature Kurinji flowers blooming
🎬 Watch Now: Feature Video

நீலகிரி சிம்ஸ் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு, ஒரு முறை பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களைக் காண அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில் ஸ்டபிலான்தஸ் மினியேச்சர் வகை நீலக் குறிஞ்சி மலர்கள் தற்போது பூக்கத்தொடங்கியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST