Video: ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டூழியம் செய்யும் சிறுத்தை - Video
🎬 Watch Now: Feature Video

ஜோர்ஹத்: அசாம் மாநிலம், ஜோர்ஹத் மாவட்டம், தியோக் நகர குடியிருப்பில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். வீடுகளின் நடுவே சிறுத்தை உலாவுவதும், சாலையில் சென்ற காரின் மீது ஏறி தாக்குதலில் ஈடுபடுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST