வீடியோ: கர்நாடகாவில் பலத்த காற்றுடன் மழை - ஸ்கூட்டியுடன் கவிழ்ந்த மாணவிகள்! - Karnataka Students Scooty caught up in the storm in Hubballi
🎬 Watch Now: Feature Video

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். பள்ளி முடிந்து ஒரே ஸ்கூட்டியில் சென்ற மூன்று மாணவிகள் வித்யாநகர் பகுதி அருகே சென்றபோது பலத்த காற்று வீசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST