சாக்லேட் வீசப்பட்டதில் பாடகர் ஹாரி ஸ்டைல்ஸ் கண்ணில் காயம் - ஹாரி ஸ்டைல்ஸ் கண்ணில் காயம்
🎬 Watch Now: Feature Video
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது பார்வையாளராக வந்த பாடகர் ஸ்கிட்டில் கேண்டி சாக்லேட்களை மேடையில் தூக்கி எறிந்தார். அதில் ஒரு சாக்லேட் மேடையிலிருந்த பாடகர் ஹாரி ஸ்டைல்ஸின் இடது கண்ணில் பட்டது. இதனால் அவரது இடது கண் காயமடைந்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST