சிலர் என்னை விளம்பரப் பிரியர் என்கிறார்கள்; எனக்கு விளம்பரம் தேவையா ? - ஸ்டாலின்.. - திராவிட மடல் என்று சொன்னால் இந்த ஸ்டாலின் பெயர்தான் நினைவுக்கு வரும்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 30, 2022, 2:11 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , "சிலர் என்னை விளம்பரப் பிரியர் என்கிறார்கள். 55 ஆண்டுகள் அரசியலில் இருப்பவன் நான். எனக்கு விளம்பரம் தேவையா என்று திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். திராவிட மாடல் என்று சொன்னால் ஸ்டாலின் பெயர்தான் நினைவுக்கு வரும்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.