ஏ.ஆர்.ரகுமான் இசையில் ’செஸ் ஒலிம்பியாட் - 2022’ முழுப் பாடல் வெளியீடு - செஸ் ஒலிம்பியாட் 2022
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15886712-thumbnail-3x2-chessolympiad.jpg)
சென்னையில் நடைபெறவுள்ள ’சென்னை ஒலிம்பியாட் - 2022’ செஸ் போட்டிக்கான முழுப் பாடல் காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றுள்ள இந்தக் காணொலியை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தற்போது இந்தக் காணொலி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST