புதுச்சேரியில் குழந்தைகளை கவர்ந்த சாக்லேட் பூதம்! - சாக்லேட்
🎬 Watch Now: Feature Video

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பிரபல சாக்லேட் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் சாக்லேட் சிலை உருவாக்கபட்டடு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 5.5 அடி உயரம் கொண்ட அலாவுதீன் அற்புதவிளக்கு பூதத்தின்(genie) சாக்லேட் சிலை உருவாக்கபட்டடுள்ளது. 400கிலோ எடை கொண்ட இந்த சிலை முழுக்க முழுக்க சாக்லேட் கொண்டு தயாரிக்கப்பட்டது. அல்லாவுதின் அற்புதவிளக்கு கையில் ஏந்திய வண்ணம் பூதம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுவர்கள் கண்டு களித்து செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST