Watch Video: என் தங்கச்சி நயன்தாராவிற்கு கல்யாணம்..! - கூல் சுரேஷ் - கூல் சுரேஷ் வீடியோ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 8, 2022, 9:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நாளை (ஜூன் 9) மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ் இவர்களுக்கு வாழ்த்து கூறும் வகையில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். “என் தங்கச்சி நயன்தாராவிற்கு திருமண வாழ்த்துகள்..,” என்றும்; காணொலி முடிவில் தன்னுடைய பாணியில், “வெந்து தணிந்தது காடு, திருமண வாழ்த்து பாடு..’’ என்றும் பேசி இணையத்தில் பதிவிட்ட வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.