தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயரான பட்டியலின பெண்!!! - தாம்பரம் மாநகராட்சியில் முதல் மேயராக பட்டியலின பெண் பதவி ஏற்பு
🎬 Watch Now: Feature Video
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பட்டியலின பெண் வசந்தகுமாரி இன்று(மார்ச்.4) பதவியேற்றார். அவருக்கு வயது 25. பி.டெக் கெமிக்கல் என்ஜினீயர் படித்துள்ளார். தாம்பரம் பழைய முதலாவது வார்டில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருடைய தந்தை கமலக்கண்ணன் 35 ஆண்டுகளாக திமுகவில் உள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST