'உங்களைப் பார்க்க ஓடோடி வந்தோம் அங்கிள்' - மு.க.ஸ்டாலினை பார்த்த நரிக்குறவர் இன மாணவிகள் நெகிழ்ச்சி - உங்களை பார்க்க ஓடி வந்தோம் அங்கிள்
🎬 Watch Now: Feature Video

சென்னை தலைமைச் செயலகத்தில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, அவர்களது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார். முன்னதாக, மாணவி ஆர்.பிரியா சமூகம் குறித்து பேசிய காணொலி சமூகவலைதளத்தில் வைரலானதையொட்டி, முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST