மு.க. ஸ்டாலினை சந்தித்த நாகலாந்து அமைச்சர்! - முதலமைச்சரை நாகலாந்து மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சந்தித்தார்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14462610-thumbnail-3x2-fdf.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 14) தலைமைச் செயலகத்தில் நாகலாந்து மாநிலப் பொதுப்பணித் துறை அமைச்சர் டோங்பேங் ஒசுகும் (tongpang ozukum) சந்தித்துப் பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST