விடுதலையானார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு
🎬 Watch Now: Feature Video
மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. அதனடிப்படையில் இன்று புழல் சிறையிலிருந்து விடுதலையானார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஜெயக்குமார், "அதிமுக வாழ்க, சர்வாதிகாரி ஸ்டாலின் ஒழிக என்று முழக்கமிட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
jayakumar release visual