2k kids-களுடன் Vibe Mode-ல் குத்தாட்டம் போட்ட நடிகர் வடிவேலு - சந்தோஷ் நாராயணன்
🎬 Watch Now: Feature Video
சென்னை எத்திராஜ் கல்லூரி விழாவிற்கு சென்ற நடிகர் வடிவேலு கல்லூரி மாணவர்களுடன், அவர் நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பாடலுக்கு உற்சாக குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST