கரும்பு தோட்டத்தில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் - திணறிய வன அதிகாரிகள் - elephant roamed on sugar cane garden
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: திருத்தணி அருகே ஈச்சம்பட்டி கிராமத்திற்குள் நுழைந்து ஆந்திரவிலிருந்து வந்த மூன்று காட்டு யானைகள் அங்கு இருந்த கரும்பு தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்ட போராடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST