புதிய அணை கட்ட இடமில்லை - துரைமுருகன் - durai murugan speech in tn assembly
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.6) பேசிய துரைமுருகன், ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டுமென்பது தனது ஆசை, ஆனால் அணை கட்ட போதுமான இடமில்லை என்றும் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST