பிரபல தொழிலதிபருக்கு நேர்ந்த கதி; வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு - சிசிடிவி காட்சி - Builder Sanjay Biyani
🎬 Watch Now: Feature Video

மகாராஷ்டிராவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த பிரபல தொழிலதிபர் சஞ்சய் பியானி வீட்டின் முன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST