ETV Bharat / sukhibhava

உடலுறவுக்கு பிறகு ஹேப்பியா தூங்குவது ஆண்களா, பெண்களா? - Evolutionary Behavioral Sciences

உடலுறவுக்கு பிறகு ஆண்கள்தான் முதலில் தூங்குவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், மனநிறைவான தூக்கத்தை யார் பெறுகிறார்கள் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

உடலுறவு
உடலுறவு
author img

By

Published : Aug 23, 2021, 11:59 AM IST

உடலுறவுக்கு பின்னர் அசந்து தூங்குவது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். பெரும்பாலும் ஆண்கள்தான் உடனடியாக தூங்கிவிடுவார்கள் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், சமீபத்திய ஆய்வறிக்கை, உடலுறவுக்கு பிறகு பெண்கள்தான் மனநிறைவான தூக்கநிலைக்கு செல்வதாக கூறுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க்கின் அல்பானி பல்கலைக்கழகம், உடலுறவுக்கு பிறகு ஆண்கள் அல்லது பெண்கள் யார் மனநிறைவான தூக்கநிலைக்கு செல்கின்றனர் என ஆய்வு மேற்கொண்டது.

Sexual Activity
உடலுறவுக்கு பிறகு தூக்கத்தை நாடும் ஆண்கள்

ஆய்வின் முடிவில், உடலுறவுக்கு பிறகு பெண்கள் தான் மனநிறைவான தூக்கநிலைக்கு செல்வதாக கூறுகிறது

இதன் முடிவுகள் Evolutionary Behavioral Sciences இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 226 கல்லுாரி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதில், 128 பேர் பெண்கள்,98 பேர் ஆண்கள் ஆவர்.

துணையுடன் உடலுறவு முடிந்த பிறகு, ஆண்கள் தான் முதலில் தூங்குவார்கள் என பல ஆய்வு முடிகள் மூலம் உறுதியாகியுள்ளது. தற்போது, அதற்கான காரணத்தை நியூயார்க் பல்கலைகழகத்தை வெளியிட்டுள்ளது.

Quality Sleep
மனநிறைவான தூக்கம்

வெளியாகும் ஹார்மோன்கள்

உடலுறவுக்குப் பிறகு உடலில் இருந்து ஆக்ஸிடாஸின் ஹார்மோன், ப்ரோலாக்டின் ஹார்மோன் வெளியாகிறது. உடலுறவின் போது, இந்த ஹார்மோன்கள் பெண்களைவிட ஆண்களின் உடலில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.

இதன் காரணமாக ஆண்கள் உடலுறவுக்குப் பிறகு உடனடியாக தூக்க நிலைக்கு செல்கின்றனர். அதே நேரத்தில், பெண்களிடம் ஹார்மோன் மாற்றங்கள் விரைவாக உள்ளன, இதன் காரணமாக அவர்கள் சோம்பலாக உணர்கிறார்கள்.

அதிகப்படியான செயல்பாடு

உடலுறவின்போது, ஆண்களின் ஆற்றல் திறன்தான் அதிகளவில் செலவாகிறது. அதிகப்படியான கலோரிகளும் குறைகிறது. இது அவர்களை சோர்வடைய செய்து விரைவாக தூங்க வைக்கிறது.

Quality Sleep
உடலுறவுக்கு பிறகு ஹேப்பி

ப்ரோலாக்டின் ஹார்மோன்

ஆண்கள் விந்தணுவை வெளியேற்றும்போது, உடலில் இருந்து ப்ரோலாக்டின் ஹார்மோன் வெளியாகிறது. இது தூக்கத்தை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் குறைகிறது.

உடலுறவு மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அந்நபரை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கிறது.

காதல் ஹார்மோன் என கூறப்படும் ஆக்ஸிடாஸின், உடலுறவின்போது வெளியாகிறது. இது ஆண்களில் தசை வலியை போக்கி, நல்ல தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: சுருக்கம் வரும்வரை காத்திருக்காதீர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.