ETV Bharat / state

விவசாயத்தை ஊக்குவிக்க 5 கி.மீ., தூரம் கண்ணைக் கட்டிக்கொண்டு ஓடிய இளைஞர்!

விருதுநகர் : மழை நீர் சேகரிப்பு, விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக காவல் துறையில் பணியாற்றும் இளைஞர் கண்ணைக் கட்டிக் கொண்டு ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடினார்.

virudunagar water saving awareness run
author img

By

Published : Nov 18, 2019, 10:11 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து(26) என்ற இளைஞர். தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வத்திராயிருப்பு - அழகாபுரி முக்கிய சாலையில் கண்ணை கட்டிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்கள் 12 விநாடியில் ஓடிக் கடந்தார்.

மழைநீர் சேகரிப்பு, விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக 5 கி.மீ., தூரம் ஓடிய இளைஞன்

இதனை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு குழு நேரடியாகப் பார்வையிட்டு, அவரது சாதனையை அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கினர்.

இதையும் படிங்க: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: விருதுநகர் அருகே பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு!

Intro:விருதுநகர்
18-11-19

மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக காவல்துறையில் பணியாற்றும் இளைஞர் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்.

Tn_vnr_02_water_saving_awareness_run_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழை சேகரிப்பு மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக காவல்துறையில் பணியாற்றும் இளைஞர் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் பகுதியை சேர்ந்த மணிமுத்து என்ற 26 வயது இளைஞர் தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வத்திராயிருப்பு - அழகாபுரி முக்கிய சாலையில் கண்ணை கட்டிக்கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடம் 12 வினாடியில் ஓடினார். இதனை நோபல் வேர்ல்டு ரெகார்டு குழு நேரடியாக வந்து அவரது சாதனையை அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதல் வழங்கினர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.