ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களை கவுரவித்த காவல்துறை

விருதுநகர்: தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக காவல்துறையினர் விழா ஒன்றை நடத்தினர்.

virudunagar police honored sanitary workers

author img

By

Published : Apr 12, 2020, 11:12 PM IST

மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் அயராது உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களது மாவட்டத்தைத் தூய்மைப்படுத்தி எவ்வித தொற்று நோய்களும் பரவாமல் தடுத்துவரும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக மாவட்ட காவல்துறையினர் சாத்தூரில் விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர்.

தூய்மைப் பணியாளர்களை கவுரவித்த காவல்துறை

சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும் மதியஉணவு விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை சரக காவல் துணைத் தலைவர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சாத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:தூய்மைப் பணியாளரை கவுரவித்த பஞ்சாப் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.