ETV Bharat / state

'அதிமுகவை குறை கூற சீமானுக்கு என்ன தகுதி இருக்கு..! - கடம்பூர் ராஜூ சாடல் - press meet

விருதுநகர்: "அதிமுக தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. அதிமுகவை பற்றி குறை கூற சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது" என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ
author img

By

Published : Jul 15, 2019, 5:23 PM IST

பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு யாருக்கும் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவை குறை சொல்ல சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது. வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ள பல் மருத்துவமனைக்கு காமராஜர் பெயர் வைப்பது குறித்து மக்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் அரசு சார்பில் பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

Intro:வி௫துநகர்
15-07-19

அதிமுகவை பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை - தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
Body:அதிமுக தனித்தன்மையாக செயல்பட்டு வருகிறது தமிழக அரசு யாருக்கும் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை சீமான் போன்றவர்களுக்கு அதிமுகவை குறை சொல்ல தகுதி அற்றவர்கள்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மதுரை நெடுஞ்சாலையில் உள்ள நகராட்சி காமராஜர் மணி மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த கடம்பூர் ராஜு பெருத்தலைவர் காமராஜர் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் அவரை பற்றிய குறிப்புகள் எதிர் வரும் புதிய பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டு உள்ளது
அதிமுக தனித்தன்மையாக செயல்பட்டு வருகிறது தமிழக அரசு யாருக்கும் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை சீமான் போன்றவர்களுக்கு அதிமுகவை குறை சொல்ல தகுதி அற்றவர்கள் என்றார். தொடர்ந்து பேசியவர் தனியரசு நாடமாடும் டாஸ்மார்க் பற்றிய கருத்துக்கு அது அவருடைய தனிப்பட்ட கருத்து தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் முடிவடைந்ததும் அவருடைய கருத்து பற்றி இதுவரை தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை செய்யவும் செய்யாது. வேலுர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளது. பாஜக அரசு மத்தியில் ஆள்வதால் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவிற்க்கு வேலூர் தொகுதி மக்கள் வாக்களித்தால் அந்த தொகுதி வளமாகவும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களிப்பார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ள பல் மருத்துவமனைக்கு காமராசர் பெயர் வைப்பது பற்றி மக்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் அரசு பரிசீலனை செய்யும் இந்த அரசு என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.