வ.எண் | பொருள் | விலை |
1 | கடலை எண்ணெய் 15 கிலோ | ரூ.2,800 |
2 | நல்லெண்ணெய் 15 கிலோ | ரூ.4558 + TAX |
3 | RBD பாமாயில் 15 கிலோ | ரூ.2470 |
4 | வத்தல் நாடு புதுசு | ரூ.17,000 - ரூ.20,500 |
5 | முண்டு வத்தல் 100 கிலோ | ரூ.24,000 - ரூ.30,000 |
6 | குண்டூர் வத்தல் 100 கிலோ | ரூ.19,000 - ரூ.20,000 |
7 | மல்லி லயன் 40 கிலோ | ரூ.4900 - ரூ.5,600 |
8 | மல்லி நாடு 40 கிலோ | ரூ.4900 - ரூ.5,600 |
9 | துவரம் பருப்பு நாடு 100 கிலோ | ரூ.8,200 |
10 | துவரம் பருப்பு 100 கிலோ லயன் | ரூ.9, 200 |
11 | உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ | ரூ.10,000 |
12 | உருட்டு உளுந்தம் பருப்பு பர்மா 100 கிலோ | ரூ.8,600 |
13 | தொலி உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ | ரூ.8,900 |
14 | பாசிப்பருப்பு 100 கிலோ | ரூ.9,200 |
15 | கடலைப் புண்ணாக்கு 100 கிலோ | ரூ.5,000 + TAX |
16 | எள்ளுப் புண்ணாக்கு 50 கிலோ 2,300 | ரூ.2,300 + TAX |
17 | காபி பிளாண்டேஸன் பிபி 50 கிலோ | ரூ.17,500 |
18 | காபி பிளாண்டேஷன் ஏ 50 கிலோ | ரூ.18,000 |
19 | ரோபஸ்டா 50 கிலோ | ரூ.8,000 |
20 | பிளாக் பிரவுன் 50 கிலோ | ரூ.11,500 |
21 | பட்டாணி பருப்பு இந்தியா 100 கிலோ | ரூ.6,200 |
22 | பட்டாணி வெள்ளை இந்தியா 100 கிலோ | ரூ.7,250 |
23 | உளுந்து நாடு 100 கிலோ | ரூ.7,000 |
24 | உளுந்து லயன் 100 கிலோ | ரூ.7,200 |
25 | காபி பிளாண்டேஷன் சி 50 கிலோ 15,500 | ரூ.15,500 |
26 | பாசிப் பயிறு இந்திய நாடு 100 கிலோ | ரூ.7,100 |
27 | பாசிப்பயறு இந்தியா லயன் மீடியம் 100 கிலோ | ரூ.8,800 |
28 | மைசூர் பருப்பு பருவட்டு உருட்டு 100 கிலோ | ரூ.9,200 |
29 | மைசூர் பருப்பு உடைந்தது 100 கிலோ | ரூ,9,400 |
இதையும் படிங்க: கோயம்பேடு காய்கறி சந்தை - விலை நிலவரம்