ETV Bharat / state

உயிரிழந்த அரசு அதிகாரிக்கு பணி மாறுதல் ஆணை - அதிர்ச்சியில் சக அரசு அதிகாரிகள் - சிவகாசி செய்திகள்

சிவகாசி: உயிரிழந்த வருவாய் ஆய்வாளருக்கு பணிமாறுதல் வெளியிடப்பட்டிருக்கும் சம்பவம் அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Transfer order issued for dead person
Transfer order issued for dead person
author img

By

Published : Nov 28, 2019, 11:46 PM IST

சிவகாசி நகராட்சி வருவாய் ஆய்வாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த முத்துக்குமரன் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று நகராட்சி பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பணிமாறுதல் ஆணையில், முத்துக்குமரனுக்கு அருப்புக்கோட்டை நகராட்சிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Transfer order issued for dead person
Transfer order issued for dead person

முத்துக்குமரன் உயிரிழந்து இரண்டு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் அவருக்கு பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டிருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:விருதுநகர்
28-11-19

உயிரிழந்த அரசு அதிகாரிக்கு பணி மாறுதல் ஆணை அதிர்ச்சியில் சக அரசு அதிகாரிகள்.

Tn_vnr_04_wrong_transfer_order_photo_script_7204885Body:சிவகாசி நகராட்சியில் உயிரிழந்த வருவாய் ஆய்வாளருக்கு பணிமாறுதல் வெளியிடப்பட்டிருக்கும் சம்பவம் அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிவகாசி நகராட்சி வருவாய் ஆய்வாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த முத்துக்குமரன் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று நகராட்சி பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பணிமாறுதல் ஆணையில் சிவகாசி நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக இருந்த முத்துக்குமரன் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முத்துக்குமரன் உயிரிழந்து இரண்டு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் அவருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டிருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.