விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈட்டுபட்டனர். அப்போது, சார்பதிவாளர் லோகநாதனிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயும் சில ஆவணங்களும் கைப்பற்றினர். மேலும் அலுவலகத்திலிருந்த ஆவணங்கள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையானது சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விருதுநகர்: சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரு லட்டசம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
Registrar office
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈட்டுபட்டனர். அப்போது, சார்பதிவாளர் லோகநாதனிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயும் சில ஆவணங்களும் கைப்பற்றினர். மேலும் அலுவலகத்திலிருந்த ஆவணங்கள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையானது சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றது.
Intro:விருதுநகர்
01-08-19
சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து 5 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்
Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 5 மணி நேரமக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத ரூ 1 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆடி அமாவசையை முன்னிட்டு காலை முதலே பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு அதிகமாக நடைபெற்று வந்தது. லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு வந்த இரகசிய தகவலை அடுத்து சர்பதிவாளர் அலுவலகத்தில் இணை ஆய்வறிக்கை அலுவலர் மாரிமுத்து தலைமையில் ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் விமலா ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு இன்று மாலை 6.30 மணி அளவில் திடீர் லஞ்ச ஓழிப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த சார்பதிவாளர் லோகநாதனிடம் (56) இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும் சில ஆவணங்களும் கைப்பற்றினர். மேலும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் பற்றி அலுவலர்களிடம் விசாரனை மேற்கொன்டனர் இந்த விசாரனையானது சுமர் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவடைந்தது. மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.Conclusion: