ETV Bharat / state

அன்புமணியின் சவாலை ஏற்ற உதயநிதி! - anbumani ramdoss

விருதுநகர்: நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயாரா என்ற அன்புமணியின் சவாலை தாம் ஏற்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udhay
author img

By

Published : Apr 5, 2019, 7:40 PM IST

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தோ்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளாரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சாத்தூருக்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அவர், “திமுக ஒரு போதும் பாமகவுடன் கூட்டணி பற்றி பேசவில்லை. அதேபோல் தருமபுரியில் வெற்றி பெற்ற பின் அந்த மக்களுக்கு எதுவும் செய்யாததற்கு அன்புமணி ராமதாஸ் முதலில் அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அப்போது தன்னுடன் விவாதம் செய்யத் தயாரா என அன்புமணி ராமதாஸ் விடுத்த சவால் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அன்புமணியுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய நான் தயார்” என சவாலை ஏற்றார்.

மேலும், பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய அவர், முதலமைச்சர் வீட்டின் அருகே கூட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.

விருதுநகர்
05-04-19

8 வழி சாலை திட்டம் பற்றி விவாதம் செய்ய நான் தயார் அன்புமணி ராமதாஸ் தயாரா- உதயநிதி ஸ்டாலின் கேள்வி

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக இன்று சாத்தூருக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளா்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுக ஒரு போதும் பாமகவுடன் கூட்டணி பற்றி பேசவில்லை. அதே போல் தருமபுரியில் வெற்றி பெற்ற பின் அந்த மக்களுக்கு எதுவும் அன்புமணி ராமதாஸ் முதலில் அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய உதயநிதி ஸ்டாலின் அதே போல் சேலத்தில் அமைக்கபட உள்ள 8 வழி சாலை திட்டம் பற்றி விவாதம் செய்ய நான் தயார் அன்புமணி ராமதாஸ் தயாரா என கேள்வி என கேள்வி எழுப்பிய உதயநிதி பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கூறினார். அதே போல் முதல்வா் வீட்டின் அருகே கூட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு நடைபெறும் ஆட்சி தான் இது எனக்கூறிய உதயநிதி ஸ்டாலின் கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடா்பு படுத்தி திமுக தலைவா் பேச கூடாது என நீதிமன்றம்  தெரிவித்த கேள்விக்கு கொடநாட்டில் 5 போ் இறந்ததது உண்மை தானே கொடுநாடு விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு வைத்துக் கொண்டே இருப்போம் என தெரிவித்தார்

பேட்டி- உதயநிதி ஸ்டாலின்

TN_VNR_1_5_UTHAYANITHI_STALIN_BYTE_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.