ETV Bharat / state

காவலரின் வீட்டில் தங்க நகை கொள்ளை - தங்க நகைகள் திருட்டு

விருதுநகர்:காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

theft
theft
author img

By

Published : Nov 28, 2019, 5:58 PM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராசபுரம் மாசானம் கோவில் பகுதியில் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருவர் கன்னிராஜ். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் உள்ளே சென்று பார்த்த போது 4 பவுன், 3 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர். காவல் துறையில் பணிபுரிவரின் வீட்டில் திருட்டு நடந்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

Intro:விருதுநகர்
28-11-19

காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

Tn_vnr_01_theft_vis_script_7204885Body:இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் வசித்து வரும் காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுண் 3 கிராம் மதிப்பிலான தங்க நகை கொள்ளை. சேத்தூர் ஊரக காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் பகுதியில் காவல்துறையில் பணியாற்றி வரும் கன்னிராஜ் என்ற காவலர் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு இருவரும் வெளியில் சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் உள் சென்று பார்த்த போது 4 பவுன், 3 கிராம் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர் காவல் துறையில் பணிபுரிவரின் வீட்டில் திருட்டு நடந்ததால் அப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.