ETV Bharat / state

குடியரசு தினத்தை புறக்கணித்த அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் - சாத்தூர் அரசு கலைக் கல்லூரி நடந்த சம்பவம்

விருதுநகர்: சாத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தால் கல்லூரி வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது.

republic day
republic day
author img

By

Published : Jan 26, 2020, 7:14 PM IST

71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டப்பட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 71ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் கொடி பறக்கவைத்தார். பின்னர் காவல் துறையினரின் சிறப்பான அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் சாத்தூர் அரசு கலைக் கல்லூரியில் குடியரசு தினத்தை மாணவர்கள் புறக்கணித்தால் கல்லூரி வெறிச்சோடி காணப்பட்டது. ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் பயிலும் இக்கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

விருதுநகரில் குடியரசு தின கொண்டாட்டம்

மாணவர்கள் எவரும் வராததால் குடியரசு தினத்திற்கு கொடியேற்ற 10.30-க்கு மேல் கல்லூரியின் அலுவலர் இருவர் வந்து கொடியினை அவிழ்த்து பறக்கவிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: குடியரசு தினமான இன்று அஸ்ஸாமில் குண்டுவெடிப்பு!

Intro:விருதுநகர்
26-01-2020

குடியரசு தினத்தை புறக்கணித்த அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்

Tn_vnr_02_gv_clg_students_boycott_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குடியரசு தினத்தை புறக்கணித்த அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூர் அரசு கலைக் கல்லூரியில் குடியரசு தினமான இன்று குடியரசு தினத்தை மாணவர்கள் புறக்கணித்தால் கல்லூரி வெறிச்சோடி காணப்படுகிறது. 1200 மாணவ மாணவிகள் பயிலும் அரசு கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்து வரும் இக்கல்லுரியில் தேசிய தினமான குடியரசு தினத்தை கொண்டாட யாரும் வராமல் கல்லூரி வளாகம் காலியாக காணப்பட்டது.
குடியரசு தினத்திற்கு கொடியேற்ற 10.30 க்கு மேல் கல்லூரியின் அலுவர் இருவர் வந்து கொடியினை ஏற்றிச் சென்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.