விருதுநகர் மாவட்டம் பாலம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.
மேலும் தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: நீரில் மூழ்கி இறந்தவருக்கு இழப்பீடு கேட்டு காவல் நிலையம் முற்றுகை