ETV Bharat / state

'வீர சாவர்க்கர் தியாகியை ராகுல் காந்தி இப்படியா பேசுவது' - ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு

விருதுநகர்: சுதந்திரத்துக்காக அந்தமான் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கர் தியாகியை ராகுல் காந்தி வம்புக்கு இழுத்து அசிங்கமான அரசியல் செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.

minister rajendra balaji
minister rajendra balaji
author img

By

Published : Dec 17, 2019, 9:55 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சுகிறார். இனி எந்தத் தேர்தல் வந்தாலும் ஸ்டாலின் அஞ்சுவார். அதனால் தான் மீண்டும் மீண்டும் தேர்தலை நிறுத்துவதற்கு வழக்குத் தொடுக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்புமில்லை. இதில் சுடு தண்ணீரை ஊற்றி மதக்கலவரத்தை ஏற்படுத்துகின்ற பணியை திமுக, காங்கிரஸ் தலைமை செய்து கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்காக அந்தமான் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கர் தியாகியை ராகுல் காந்தி வம்புக்கு இழுக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இத்தாலி பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இந்தியா நாசமாய் போக வேண்டும் என நினைக்கக்கூடிய ராகுல்காந்தி சாவர்க்கரின் வீரம் தெரியாமல் அவரை வைத்து அசிங்கமான அரசியலை நடத்தி வருகிறார்" என மிகக் கடுமையாக சாடிப் பேசினார்.

இதையும் படிங்க: தேனியில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேருக்கு நேர் மோதும் அதிமுக, திமுக!

Intro:விருதுநகா்
17-12-19

வீர சாவர்க்கர் ஒரு தியாகி அவரை ராகுல் காந்தி வம்புக்கு இழுக்கிறார் - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Tn_vnr_01_rajenthira_balaji_byte_vis_script_7204885Body:சுதந்திரத்துக்காக அந்தமான் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கர் தியாகியை ராகுல் காந்தி வம்புக்கு இழுக்கிறார் - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்காக அஞ்சுகிறார் இனி எந்த தேர்தல் வந்தாலும் ஸ்டாலின் அஞ்சுவார் அதனால் தான் மீண்டும் மீண்டும் தேர்தலை நிறுத்துவதற்கு வழக்கு தொடுக்கிறார்.
வெங்காய விலை ஏற்றத்திற்கு அரசுக்கும் சம்பந்தமில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இதில் சுடு தண்ணிர் ஊற்றி மதக்கலவரத்தை ஏற்படுத்துகின்ற பணியை திமுக, காங்கிரஸ் தலைமை செய்து கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்காக அந்தமான் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கர் தியாகியை ராகுல் காந்தி வம்புக்கு இழுக்கிறார். இத்தாலி பாதுகாப்பாய் இருக்க வேண்டும் இந்தியா நாசமா போக வேண்டும் என நினைக்கக்கூடிய ராகுல்காந்தி சாவர்க்கரின் வீரம் தெரியாமல் அவரை வம்புக்கு இழுத்து அசிங்கமான அரசியலை நடத்தி வருகிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.