ETV Bharat / state

'மக்களவைத் தேர்தலோடு மக்கள் நீதி மய்யம் காணாமல் போகும்' - ராஜேந்திர பாலாஜி ஆரூடம்! - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: "மக்களவைத் தேர்தலோடு மக்கள் நீதி மய்யம் காணாமல் போய்விடும்" என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Mar 21, 2019, 11:56 PM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரையின்போது கூறியதாவது, தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 24 மாவட்டங்களுக்கும் தேர்தல் முடிந்தவுடன் நிவாரணம் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு தலைவர் அய்யாக்கன்னு விவசாயிகளை இழிவுபடுத்தி வருகிறார். கஷ்டப்படும் சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கி கொண்டுதான் வருகிறது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

நிர்வாகிகள் இல்லாத கமலின் மக்கள் நீதி மையம் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும். இந்தத் தேர்தலுக்குப் பின் அதிமுகவின் அரசியல் அதிகாரம் டெல்லி வரை செல்லும். எங்கள் கூட்டணி கட்சியான பாஜகவின் வெற்றிக்காக அதிமுக பாடுபடும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் பரப்புரைக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை, என்றார்.

விருதுநகர்
21-03-19

அய்யாக்கன்னு விவசாயிகளை இழிவுபடுத்துகிறார்- பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

அய்யாக்கன்னு விவசாயிகளை இழிவுபடுத்தி வருகிறார். கஷ்டப்படும் சிறு குறு விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசு  சலுகைகளையும் திட்டங்களையும் வழங்கி கொண்டு தான் வருகிறது

சாத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தின் போது பேட்டி . தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட 24 மாவட்டங்களுக்கும் தேர்தல் முடிந்தவுடன் நிவாரணம் வழங்குவதற்கு மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். அய்யாக்கன்னு விவசாயிகளை இழிவுபடுத்தி வருகிறார். கஷ்டப்படும் சிறு குறு விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசு  சலுகைகளையும் திட்டங்களையும் வழங்கி கொண்டு தான் வருகிறது. நிர்வாகிகள் இல்லாத கமலின் மக்கள் நீதி மையம் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும். இந்தத் தேர்தலுக்குப் பின் அதிமுகவின் அரசியல் அதிகாரம் டெல்லி வரை செல்லும். எங்கள் கூட்டணி கட்சியான பிஜேபியின் வெற்றிக்காக அதிமுக பாடுபடும். தேமுதிக-வின் தலைவர் விஜயகாந்த்  உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை என்றார்.

TN_VNR_2_21_RAJENTHIRA_BALAJI_BYTE_7204885
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.